How to create blog and earn money
Google bloggerயை எப்படி உருவாக்குவது மற்றும் எப்படி இதன் மூலம் சம்பாதிப்பது என்பதயே இந்த கட்டுரை விளக்குகிறது.
How to create blog
- முதலில் Google-ல் சென்று www.blogger.com வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
- Create your blog என்ற button-யை அழுத்தி உங்களது gmail-யை sign in செய்து புதிய இணையதளத்தை உருவாக்கவும்.
- உங்கள் பிளாகிற்கு சொந்தமான பெயர் வையுங்கள்.
- உங்கள் பிளாகிற்கான பிரத்யேகமான பெயரை தேர்ந்தெடுங்கள்.
- பின்பு interface,
- Blog create success
Earning Methods
நீங்கள் blog மூலம் சம்பாதிக்க Google Adsense ஐ பயன்படுத்தலாம்.

0 Comments